காஜல் எந்த தீவில் புத்தாண்டு கொண்டாடினார் தெரியுமா ?

0
17

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே காஜல் அகர்வால் கமிட் ஆகியிருக்கிறார்.

மேலும் நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார்.

புத்தாண்டை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றிருக்கும் காஜல் அகர்வால், அங்குள்ள ரிசார்ட்டில் தான் தற்போது தங்கியிருக்கிறார்.

ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தான் இந்த படு கவர்ச்சியான போட்டோக்களை அவர் எடுத்துள்ளார்.

காஜல் அகர்வாலுடன் அவரது தங்கை மற்றும் தங்கையின் மகன் ஆகியோரும் உடனிருந்தனர்.

நீச்சல் குளத்திற்கு கருப்பு கலந்த பலவண்ண பிகினி உடை, பீச் போட்டோஷூட்டிற்கு தனி உடை என விடுமுறையை
கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here