இதனை ஞாபகம் இருக்கிறதா? பிரபல நடிகரிடம் கேள்வி கேட்ட காஜல் அகர்வால்

0
52

அல்லு அர்ஜுன் நேற்று (ஏப்ரல் 8) தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், அல்லு அர்ஜுனுடன் ஆர்யா-2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அவர், புகைப்படங்களை குறிப்பிட்டு இதனை ஞாபகம் இருக்கிறதா என கேட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here