சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார்.
டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், தர்பார்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
தமிழ்,...
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
தனுஷுக்கு...
நடிகை சமந்தா, தன்னுடைய ஆசையை வெளியே சொல்ல, அதற்கு பாராட்டுக்கள் குவிகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் சமந்தா கோடிகளில் சம்பளம் வாங்கக்கூடியவர்.
சினிமாவிற்கு வந்த புதிதில், அதிகம் சம்பாதித்தால் அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு...