கைதி படம் இந்த ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காபியாம்..

0
126

நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் கைதி. இந்த படம் இயக்கிக்கொண்டிருக்கும்போதே லோகேஷ் கனகராஜுக்கு தளபதி64 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் கைதி படமும் மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதித்துள்ளது. அதனால் இதன் இரண்டாம் பாகமும் ஒரு சில வருடங்களில் வரலாம் என பேசப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் மீது ஒரு விமர்சனமும் உள்ளது. அது என்னவென்றால் கைதி கதை Assault on Precinct 13 என்ற 1976ல் வந்த ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காபி என்கிறார்கள் சிலர்.

இந்த விமர்சனத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் பதில் கூறவேண்டும்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here