கைதி மொத்த வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிசில் பிரம்மாண்ட சாதனை! கார்த்தி கேரியரில் ஆல் டைம் பெஸ்ட்

0
37
Kaithi movie box office

கைதி படம் மிக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

உலகம் முழுவதும் இந்த படம் 100 கோடி வசூலித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இந்த மைல்கல்லை தொடும் முதல் கார்த்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கார்த்தியின் கேரியரில் கடைக்குட்டி சிங்கம் படம் தான் ஆல் டைம் பெஸ்ட் வசூலாக இருந்தது. ஆனால் தற்போது அதை முறியடித்து கைதி முதலிடத்திற்கு வந்துள்ளது.

100 கோடி க்ளப்பில் இணைந்த கைதி படத்திற்கு தற்போது வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here