கதிரின் ஜடா படத்தில் மிரட்டிய ஓவியர்

0
10

கோலிவுட்டின் பிரபல ஓவியர் ஸ்ரீதர், ஆந்திரா மெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார்.

தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர்.

படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.

இந்த தடவை, ஸ்ரீதர் கோலிவுட்டில் புகுந்து நிறைய படங்களை மிரட்டுவார் போல தெரிகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here