காப்பான் படத்தின் உண்மையான வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு

0
191

நடிகர் சூர்யாவின் காப்பான் படம் ரிலீஸ் ஆனபோது விமர்சன ரீதியாக பெரிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காப்பான் 100 கோடி ரூபாய் மைல்கல்லை தொட்டு சாதனை படைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்த வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அந்த போட்டோ இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here