விஜய் சேதுபதி படத்தை உறுதி செய்த படக்குழு !

0
84

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here