வேதாளம் ரீமேக் – அஜித் கேரக்டரில் நடிக்கும் பாலிவுட் பிரபலம்

0
95

அஜித் நடித்த வேதாளம் 2015-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

சுருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அஜித்குமார் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுருதிஹாசன், லட்சுமி மேனன் கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைகள் தேர்வு நடக்கிறது. ரோஹித் தவான் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்திக்கு ஏற்றவாறு திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here