ரிலிஸ் தேதியை விட்டு தள்ளிப்போகும் ஜகமே தந்திரம் !

0
11

தனுஷ் நடிப்பில் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் படம் தயாராகியுள்ளது.

இப்படங்களில் ஜகமே தந்திரம் படம் மே 1ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது, ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது.

இதனால் ஜகமே தந்திரம் மே 1 வருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை முடித்ததற்கு பின்பு, ஜகமே தந்திரம் படப்பிடிப்பில் கார்த்திக் ஈடுபட்டார்.

கேங்ஸ்டர் ஸ்டோரியாக உருவாகும் இப்படத்தில் முதன்முறையாக தனுஷ், கார்த்திக் இயக்கத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here