ஜெயலலிதா வேடத்திற்காக 10 எடை போட்ட கங்கனா

0
9

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதா வேடத்திற்காக கங்கனா ரனாவத் 10 கிலோ வரை உடல் எடையை கூட்டியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்திற்காக அவர் உடல் எடையை கூட்டியிருந்த நிலையில், தற்போது மேலும் 10 கிலோ வரை எடை கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here