ஜெ., பயோபிக்சர் – கங்கனாவின் புதிய போட்டோ

0
23

நடிகை கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜெ., போல தோற்றம் இல்லாத தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கங்கனா தற்போது தலைவி ஷூட்டிங்கில் மேக்கப் போட்டு கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here