ஜெய் படப்பிடிப்புக்கு சீக்கிரமாக வந்ததன் காரணம் – எஸ்.ஏ.சி ஓபன் டாக்

0
17

எஸ்.எ.சந்திரசேகரன் இயக்கியுள்ள கேப்மாரி படத்தில் ஜெய், வைபவி, அதுல்யா நடித்துள்ளனர்.

நடிகர் ஜெய், படப்பிடிப்புக்கு எப்போதும் தாமதமாக வருவாரே என்ற கேள்வி இயக்குனரிடம் வைக்கப்பட்டது. அப்போது எஸ்.எ.சி அளித்த பதில், இது ஒரு ஜாலியான படம், இந்த படத்தில் ஜெய்க்கு நிறைய காதல் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

இதனால் என்னவோ, அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது இல்லை என்றார்.

எஸ்.ஏ.சியின் இந்த குறும்புத்தனமான பதில் இயக்குனர் வட்டாரத்தில் மகிழ்வான நினைவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here