கவினுக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு

0
49

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள கவின், ’நட்புனா என்னன்னு தெரியுமா’ எனும் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம், வெற்றிகரமாக அமைந்தால் கவினுக்கு சினிமா வட்டாரத்தில் அமைந்த ஜாக்பாட் இது தான்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here