இந்த வாரம் ரிலீஸான படங்களின் பாக்ஸ் ஆபிஸ்! எது முதலிடம்னு பாருங்க

0
72

தமிழ் சினிமாவில் வாரத்திற்கு 4 படங்கள் ரிலீஸ் ஆவதெல்லாம் ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே பெரிய வெற்றி பெறுகின்றன.

சென்ற வெள்ளிக்கிழமை 4 படங்கள் ரிலீஸ் ஆனது. ஜடா, தனுசு ராசி நேயர்களே, இருட்டு, இரண்டாம் உலகப்போரின் கடைசி பெண் யார் தெரியுமா? ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.

இதில் சென்னையில் முதல் மூன்று நாள் வசூலில் இருட்டு படம் தான் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை குண்டு படம் பெற்றுள்ளது.

மூன்று நாள் சென்னை வசூல்:
இருட்டு: 45 லட்சம் ருபாய்
குண்டு: 43 லட்சம் ருபாய்

மற்ற இரண்டு படங்களும் இதை விட குறைவாகவே வசூலித்துள்ளன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here