இருட்டு அறையில் முரட்டு குத்து 2.. நடிகர்கள் யார்? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

0
236

தமிழில் அடல்ட் காமெடி படங்கள் ட்ரெண்ட் ஆரம்பித்தது இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வந்த பிறகு தான்.

அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனார்.

இந்நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் புதிய நடிகர் நடிகைகள் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2020 summerல் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here