கை கூடாத காதல் ! இலியானா பகீர் தகவல்

0
15

ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜயுடன் நடித்து ரொம்பவே
பிரபலமானவர் இலியானா.

ஆனால், தற்சமயம் கோலிவுட்டில் இவர் இல்லாவிட்டாலும் இலியானா பற்றிய தகவல்களுக்கு பஞ்சமில்லை.

இலியானா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

இது பற்றி இலியானா கூறியதாவது: ’என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்தேன். பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். பல முறை ஒன்றாக டேட்டிங் சென்றோம்.

ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்கிறார். இருப்பினும் அவரின் பெயரை சொல்லவில்லை.

தற்போது மனம் சொல்வதைப் போல் வாழ்வதாகவும் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here