இசைஞானிக்கு கேரள அரசின் உயரிய விருது அறிவிப்பு

0
18

கோலிவுட்டில் இளையராஜா இசையில் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்கள்
உருவாகி வருகிறது.

இசைக்காக பல விருதுகளை பெற்றுள்ள இசைஞானிக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த விருதை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here