ரஜினிக்கு மிக உயரிய விருது அறிவித்த மத்திய அரசு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

0
44

நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சினிமாவுக்கு அவரது பங்களிப்பை பாராட்டும் விதத்தில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.

கோவாவில் நவம்பர் இறுதியில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்படவுள்ளது.
இதற்கு ரஜினி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here