இருட்டு அறையில் முரட்டு குத்து 2 கிளுகிளுப்பான ஷூட்டிங்… நடிகர் வெளியிட்ட புகைப்படங்கள்

0
88

ஆபாச கதையை காமெடி கலந்து கூறி பெரிய ஹிட் ஆன படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். ஹீரோயினாக ஒரு மும்பை மாடலை நடிக்க வைக்கிறார் அவர்.

மேலும் காமெடிக்கு மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிகர்கள் படத்தில் உள்ளனர்.

ஷூட்டிங் கிளுகிளுப்பாக நடந்து வருகிறது என நடிகர் சாம்ஸ் ட்விட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ நீங்களே பாருங்கள்..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here