இந்தியன்2 சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்! மேடையில் கூறிய முன்னணி ஹீரோ

0
89

கமல்ஹாசன் 60 ஆண்டுகள் சினிமா துறையில் சாதித்ததற்காக ஒரு விழா நேற்று நடந்தது. அதில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.

அவர் மேடையில் பேசும்போது தனக்கு ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிக்க முடியாமல் போனது என தெரிவித்துள்ளார்.

“மக்கள்நீதிமய்யம் எனும் பெயரே எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ அது போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்!” எனவும் கூறினார் விஜய் சேதுபதி.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here