காலாவால் அந்த பழக்கத்துக்கு அடிமையான ஹூமா குரோஷி

0
57

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய உணவின் ருசி தெரிய ஆரம்பித்தது.

அதன்பிறகு தென்னிந்திய உணவுக்கு அடிமையாகிவிட்டேன். வட இந்திய உணவுகள் இப்போது பிடிக்கவில்லை.

பட வாய்ப்புக்காக வலைத்தளத்தில் நான் கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.

கவர்ச்சி படங்களை பார்த்து எப்படி பட வாய்ப்புகள் தருவார்கள்.

சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது. மேலும் பல திறமைகள் வேண்டும் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here