சூர்யாவின் அருவா படத்தில் நடிக்கும் ஹீரோயின் இவர்தான்!

0
31

சூர்யா – ஹரி கூட்டணியில் ‘அருவா’ எனும் படம் உருவாக உள்ளது. இதில் தமன்னா அல்லது பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அடங்கமறு, சங்கத்தமிழன் படங்களில் நடித்த ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் ராஷி கண்ணா இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கம் சீரிஸ், ஆறு, வேல் படங்களை தொடர்ந்து சூர்யா – ஹரி கூட்டணி அருவா படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here