இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது ரஜினி ஹேஷ்டேக்குகள்

0
17

நடிகர் ரஜினிகாந்த் நேற்று 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்காக அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கினர். இதில் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

அந்த வகையில் நேற்று 2 அரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஹேஷ்டேக்குகில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதிவிட்டு உள்ளனர்.

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விசயங்களில் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here