வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – மேலும் புது வருட புரோஜக்ட்

0
18

கோலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வளர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜெயில்’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இதில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதுபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

மேலும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here