பெண் குழந்தைக்கு தந்தையான ஜீ.வி.பிரகாஷ்குமார்!

0
10

பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் தனது தோழியும், பாடகியுமான சைந்தவியை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஜோடிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜீ.வி.பிரகாஷ் தற்போது பேச்சுலர், காதலிக்க யாருமில்லை படங்களில் நடித்து வருகிறார். மேலும் வாடி வாசல், தலைவி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here