நடிகராக மாறியது ஏன்? கௌதம் மேனன் விளக்கம்

0
18

இந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. கௌதம் மேனன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகராக மாறியது குறித்து அவர் கூறுகையில்,

‘மணிவண்ணன், ஆர்.சுந்தரராஜன், மனோபாலா போன்ற எண்ணற்ற இயக்குனர்கள் நடிகர்களாக மாறியுள்ளனர். ஒருவேளை அது எளிதான வேலையாக இருக்கலாம்.

இயக்குனராக கடைசிக் கட்டத்தில் இருக்கும்போது அவர்கள் நடிகர்களானார்கள். அது ஒரு மாற்றலை போல. எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் படம் இயக்க விரும்புகிறேன். அப்படியே வாய்ப்பு வந்தால் நடிக்கவும் விருப்பம் தான்’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here