சூர்யாவுக்கு எழுதிய கதை.. கதையை அப்படியே பேட்டியில் கூறிய கவுதம் மேனன்

0
26

இயக்குனர் கவுதம் மேனன் டாப் இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயம் தோட்டா தற்போது வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அடுத்து தான் சூர்யாவுக்காக எழுதி வைத்துள்ள ஒரு கதையை பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார் கவுதம் மேனன். அதில் ஹீரோ ஹீரோயின் இருவரும் பாடகர்கள், லண்டன்ல மீட் பண்றாங்க இசையால் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை வைத்து ஒரு கதை என தெரிவித்துள்ளார்.

இந்த கதை சூர்யாவுக்கு பிடித்தால் ஒரு நல்ல படமாக இது அமையும் என மேலும் கூறியுள்ளார் கவுதம் மேனன்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here