முதல் சண்டைக்காட்சி – அசந்துபோன விஜய்

0
116

மாஸ்டர் படத்தில் , கல்லூரி ஆசிரியராக ஜான் துரைராஜ் என்று விஜய் பயன்படுத்தும் ஐடி கார்ட் வெளியே வந்தது.

இதை தொடர்ந்து இப்படத்தில் பல இளைஞர்கள் குறிப்பாக யு-டியுப் பிரபலங்கள் பலரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.

இதில் நடிகர் ப்ரவீன் குமார் விஜய்யுடன் சண்டைப்போடும் காட்சி ஒன்று உள்ளதாம். இந்த சண்டைக்காட்சி சென்னை மெட்ரோ ரயிலை 3 மணி நேரம் வாடகைக்கு எடுத்து எடுத்தார்களாம்.

இது தான் படத்தின் முதல் சண்டைக்காட்சி என்று அவர் கூறியுள்ளார்,

அதோடு, விஜய் இதுவரை மெட்ரோவில் சென்றதே இல்லையாம். அதனால், படப்பிடிப்பிலேயே குழந்தை போல் மெட்ரோ ரயிலில் நடந்து சென்று சென்னை செம்ம அழகாக உள்ளது என்று கூறிக்கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here