வருத்தத்தில் மரியான் பார்வதி

0
34

கோலிவுட்டில் ஸ்ரீகாந்துடன் பூ, தனுசுடன் மரியான் படத்தில் நடித்தவர் பார்வதி.

இவர் மல்லுவுட்டில் நட்சத்திர நாயகியாக இருக்கிறார். ஆனால், தான் நடிக்கும் சினிமாவில், பெண்களை இழிவுப்படுத்தக்கூடிய காட்சிகள் வராமல் பார்த்துக்கொள்கிறாராம்.

ஏனெனில், பெண்களை இழிவு படுத்தக்கூடிய காட்சிகள், ரசிகர்களுக்கு தனிவித சந்தோசத்தை கொடுக்கிறது என்பதாகவும் இதனால் தனக்கு வருத்தம் ஏற்படுவதாகவும் கூறுகிறார் பார்வதி.

மேலும் டோலிவுட்டில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் பாலியல் வன்முறையை தூண்டிவிட்டுள்ளது என விமர்சனம் செய்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here