கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!

0
57

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும்.

இதற்காவே ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், இன்று உலக சிரிப்பு தினம் கடைபிடிக்கப்படுவைதையொட்டி, தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை மகேஷ்பாபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நாளையும், கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்புடன் வாழுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here