அதுல நான் ரொம்பவே திறமைசாலிங்க – திமிறு காட்டும் தமன்னா

0
12

நடிக்க வந்தபோது எது வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்ற
ஆர்வம் இருந்தது.

அப்போது வந்த கதையில் வயது குறைவாக இருந்ததால் நடித்தேன். அது எனக்கு நல்லதாகவே அமைந்தது. அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததும் இன்னும் சந்தோஷமாக இருந்தது.

இப்போது நான் முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். அனுபவங்கள் கிடைத்துள்ளது. எண்ணங்களிலும் மாற்றம் வந்துள்ளது. இப்போது நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அனுபவம் உதவியாக இருக்கிறது.


சினிமாவுக்கு வந்த புதிதிலும் சரி, இப்போதும் சரி முடிவுகள் எடுப்பதில் நான் திறமைசாலி என்கிறார் தமன்னா.

எப்போதுமே தவறான முடிவுகளை நான் எடுத்தது இல்லை. சினிமாவுக்கு வந்த புதிதிலும் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தேன். இப்போதும் அப்படித்தான் நடிக்கிறேன் என்கிறார் தமன்னா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here