தடுமாறும் தனுஷ்.. எனை நோக்கி பாயும் தோட்டா முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

0
62

நடிகர் தனுஷ் தன்னுடைய படங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பார். அசுரன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்தவர்கள் தான் தமிழ் ரசிகர்கள்.

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.

அது முதல் நாளில் சென்னை பகுதியில் 74 லட்சம் ருபாய் வசூலித்துள்ளது. இது மிகக்குறைவு என பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தினர் பேசிக்கொள்கிறார்கள்.

வடசென்னை படமே இதை விட அதிகம் வசூலித்தது. அதன் முதல் நாள் சென்னை வசூல் 81 லட்சம் ருபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here