மிகவும் குறைந்த 2ம் நாள் வசூல்.. ENPT விடுமுறை நாளிலேயே இவ்வளவு தான் வசூலா?

0
34

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. பல வருடங்கள் காத்திருந்த ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

சென்னையில் ENPT முதல் நாளில் 74 லட்சம் ருபாய் வசூலித்த நிலையில் இரண்டாம் நாளான சனிக்கிழமை வசூல் அப்படியே குறைந்துள்ளது.

இரண்டாம் நாள் விடுமுறை என்றாலும் வெறும் 66 லட்சம் ருபாய் மட்டுமே சென்னையில் வசூல் செய்துள்ளது. இவ்வளவு குறைந்ததற்கு மழையும் ஒரு காரணம் எனலாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here