தீனா படத்தில் முருகதாஸ் வாங்கிய அட்வான்ஸ் இவ்வளவா ?

0
11

அஜித்குமாரை ஆக்சன் நடிகராக உயர்த்திய படம் தான் தீனா.

இந்த படத்திற்கான வாய்ப்பை, உதவி இயக்குனராக இருந்த ஏ.ஆர்.முருகதாசுக்கு அஜித்தே வழங்கினார்.

அதேபோல், தீனாவின் வெற்றி, முருகதாசுக்கும் பெரிய திருப்புமுனை என்று சொல்லலாம்.

தற்போது அஜித்தும் முருகதாசும் தமிழ் சினிமாவில் கோலாச்சிய பிரபலங்களாக திகழ்கின்றனர்.

என்னதான், இன்று புகழோடு இருந்தாலும் பழசையும் நினைச்சு
பாக்கணும் ல.

அதான், தீனா படத்திற்காக தனக்கு 1000 ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டது என்று முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் கூறியது, இளம் உதவி இயக்குனர்களுக்கு பெரிய இன்ஸ்ப்ரேசனாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here