மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு உதவிய இயக்குனர்

0
20

மம்மூட்டி, இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் மாமங்கம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் பேசிய நடிகர் மம்மூட்டி, மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியை தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள்தான் ஒன்றிணைய வைக்கும். அந்த காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது.

இந்த படத்தின் தமிழ் வசனங்களை இயக்குநர் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார்.

தமிழ் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன் என்றார் மம்மூட்டி.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here