பயமே இல்லாமல் துருவ் விக்ரம் செய்த செயல்.. போட்டோ பார்த்தவர்கள் அதிர்ச்சி

0
97

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ். இவர் பாலா இயக்கிய வர்மா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு அது சர்ச்சையில் சிக்கி, பாலா வெளியேற்றப்பட்டார்.

அவருக்கு பதில் கிரிசையா என்ற தெலுங்கு இயக்கினார் மூலம் அதே அர்ஜுன் ரெட்டி கதையை ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். பெரும்பாலான காட்சிகளை விக்ரமே நேரடியாக இயக்கினார் என்றும் கூறப்படுகிறது.

படம் நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் தற்போது துருவ் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு பெரிய மலைப்பாம்புடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

Snakes in Bali 🐍

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here