விக்ரம் பற்றி தவறாக பேசிய பிரபலம்.. பேட்டியில் இருந்து கோபத்துடன் எழுந்து சென்ற துருவ்

0
38

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அது தற்போதுதான் ஒருவழியாக நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அந்த படத்தின் விளம்பரத்திற்காக துருவ் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்க சென்றுள்ளார். அவருடன் நடிகை பிரியா ஆனந்தும் உள்ளார். அபிஷேக் ராஜா தான் பேட்டி எடுத்தார்.

அந்த பேட்டியில் அபிஷேக் விக்ரம் பற்றி எதோ தவறாக கூறிவிட்டார் என்று துருவ் மிக கோபத்துடன் பேசுவது போல தற்போது ஒரு வீடியோ வந்துள்ளது.

இது உண்மையிலேயே நடந்ததா அல்லது இதை வேண்டுமென்றே விளம்பரத்திற்காக போலியாக நடித்து எடுத்தார்களா என்பது தெரியவில்லை.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here