சைனீஸ் மொழியில் வெளியாகும் தனுஷின் பக்கிரி

0
26

தனுஷ் நடித்த பக்கிரி திரைப்படம், சைனீஸ் மொழியில் ரிலிஸ் ஆக உள்ளது. இந்த படம் ஆங்கிலத்தில் The Extraordinary Journey of the Fakir என்ற பெயரில் ரிலிஸ் ஆனது.

கோலிவுட், பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் தடம் பதித்த இளம் நடிகர் தனுஷ் தான்.

கனடிய இயக்குனர் கென் ஸ்காட் இயக்கிய பக்கிரி, திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் சைனீஸ் மொழியில் வரும் 29ம் தேதி சைனாவில் ரிலிஸ் ஆகிறது. அதே சமயம், கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ரிலிஸ் ஆகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here