தனுஷ் என் டார்லிங் – நடிகர் பிரசன்னா

0
21

நடிகர் பிரசன்னா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகர் தனுஷ் குறித்து ஒரு வார்த்தையில் கூறுங்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த பிரசன்னா, ஒரு வார்த்தையில் ‘டார்லிங்’ என்று கூறினார்.

தனுஷ் முதன் முறையாக இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் பிரசன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here