மலையாள எழுத்தாளர்களை வைத்து வேலை வாங்கும் தனுஷ் – ஏன் தெரியுமா ?

0
19

தனுஷ் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதலில் சொன்ன கதை திரைக்கதை, நடிகர், நடிகைகள் வரை தற்போது மாற்றம் செய்து வருகின்றனர்.

ஏனெனில் மாஃபியா படத்தின் தோல்வி எல்லோரையும் யோசிக்க வைத்துள்ளதாம். இதனால் தான் மலையாள எழுத்தாளர்கள் வைத்து வேலைப்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here