மகள்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கும் காதல் கோட்டை நாயகி

0
21

தமிழ் சினிமாவில் அஜித் குமாருடன் காதல் கோட்டை, நீ வருவாய் என சரத்குமாருடன் சூரிய வம்சம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தேவயானி.

இவர், இயக்குனர் ராஜ குமாரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கொரானா ஊரடங்கு உத்தரவால், வீட்டில் தனது மகள்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார் தேவயானி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here