தீபிகாவின் காஸ்ட்லி ஹேண்ட் பேக்

0
16

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் கையில் பழுப்பு நிற பேக்குடன் வந்தது சமூக ஊடகங்களில் வைரல் எனலாம்.

இளஞ்சிவப்பு நிற பாரம்பரிய உடையில் வந்த தீபிகா படுகோனே, கையில் ஒரு ஸ்டைலான பழுப்பு நிற கைப் பை வைத்திருந்தார்.

இதில் என்ன சிறப்பு என்றால், அந்த பேக்கின் விலை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாம். இந்த மாடல் பேக்கை பாலிவுட்டில் இவர் மட்டுமே பயன்படுத்தி வருகிறாராம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here