தர்பார் டிரைலர் தேதியை அறிவித்த முருகதாஸ்.. ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

0
44

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் தான் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ரஜினி பிறந்தநாளான 12ம் தேதி ட்ரைலர் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர் ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இந்நிலையில் தற்போது தர்பார் ட்ரைலர் வெளியீட்டு தேதி மற்றும் நேரம் அதிகாரபூர்வமாக முருகதாஸ் அறிவித்துள்ளார். வரும் 16ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 6.30 மணிக்கு ட்ரைலர் வெளியிடப்படுகிறது என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here