தர்பார் படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்.. காரணம் என்ன? வெளியான ரகசியம்

0
72

முருகதாஸ் இயக்கிவரும் படம் தர்பார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஷூட்டிங்கும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

இந்த படத்தில் அரசியல் இருக்காது, அலெக்ஸ் பாண்டியன் போல ஒரு நியாயமான போலீஸ் அதிகாரியின் கதை தான் இது என தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்ய அருணாச்சலம் என வ வைத்துள்ளார் முருகதாஸ். இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் ஆதித்யா என்பது முருகதாஸ் மகன் பெயர், அருணாச்சலம் அவரது அப்பாவின் பெயர். அது இரண்டையும் சேர்த்து ரஜினிக்கு வைத்துள்ளார் முருகதாஸ்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here