தர்பாரை திருடினர் – படக்குழு அதிர்ச்சி

0
59

தர்பார்’ படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட கோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டது.

இதையும் மீறி ‘தர்பார்’ திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணையதளங்களில் வெளியானது.

அதனை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்ததனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சமீபகாலமாகவே புதிய படங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய ந‌‌ஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதனை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here