கபாலியை பாலோ பண்ணும் தர்பார் – இப்ப வேற லெவல்

0
28

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக படத்தின் போஸ்டர்களை விமானங்களில் ஒட்டியுள்ளனர்.

இதேபோல் ஏற்கனவே கபாலி படம் ரிலீசான போது விமானத்தில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது அதே பாணியில் தர்பார் படத்திற்கும் புரமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விமானம் சென்னையில் இருந்து ஐதராபாத் வரை இயக்கப்படுகிறது.
தர்பார் போஸ்டருடன் கூடிய விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here