தர்பார் மோஷன் போஸ்டர் தேதி வெளிவந்தது!

0
39

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்பார் படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது டப்பிங் உள்ளிட்ட post-production பணிகள் நடந்துவருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியிட உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதனால் தற்போது ரஜினி ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here