தர்பார் இசை விழாவில் ரஜினி வெளியிடவுள்ள அறிவிப்பு

0
35

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கவுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய ;நட்சத்திரங்கள்கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் இந்த விழாவில் ரஜினி அரசியல் கட்சி பற்றிய எதாவது அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில வாரங்கள் முன்பு நடந்த கமல்60 விழாவில் ரஜினி மிக தைரியமாக முதல்வர் எடப்பாடி உள்ளிட்டவர்கள் பற்றி விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here