மாமனார் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் மருமகன்

0
81

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற 15-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் சமீபத்திய பேட்டியில், 30 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தை ரீமேக் செய்ய ஆசை என தெரிவித்துள்ளார்.

ரஜினி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த நெற்றிக்கண் படத்தினை தான் ரீமேக் செய்ய தனுசுக்கு ஆசையாம். நெகடிவ் வேடத்தில் நடித்தால் மக்கள் வெறுப்பார்கள்.

ஆனால் ரஜினியின் இந்த பிளேபாய் ரோலை அனைவரும் ரசித்தார்கள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here